நமது ஷரீஅத்தெ முஹம்மதிய்யாவில் (இஸ்லாத்தில்) ஜியாரத் செய்யும் விதம் எவ்வாறு அனுமதிக்கப்பட்டிருக்கின்றதெனின், கப்ராளியான பெரியாருக்கு ஸலாம் சொல்ல வேண்டும். …
பா. தாவூத்ஷா

பா. தாவூத்ஷா
இஸ்லாமிய இதழ்களுள் மிகச் சிறப்பான ஒன்றாக 40 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த ‘தாருல் இஸ்லாம்' பத்திரிகையின் ஆசிரியர். தமிழில் முதன் முறையாக “குர்ஆன் மஜீத்” பொருளுரையும் விரிவுரையும் எழுதியவர். தூய தமிழில், நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வ வரலாற்றை நாயக மாண்மியம் என எழுதியவர். ஏறக்குறைய 100 புத்தகங்களும் பற்பல கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
-
-
ஆரிய சமாஜிகளுக்குள்ளேயே ஒரு வகுப்பார் வேதங்களின் அத்தாக்ஷியைக் கொண்டே மாமிச போஜனம் பண்ணலாம் என்கின்றனர்; மற்றொரு வகுப்பார் அதைக் …
-
1. மனிதர்களால் வேண்டுதல் புரியப்படும் சில கோரிக்கைகள் ஆண்டவனால் அல்லாது, அவனுடைய சிருஷ்டிகளான அடியார்களால் நிறைவேற்றி வைத்து விடுவது
-
அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் “அல் முஹ்மல்” என்பது ஓர் அரபுச் சொற்றொடராகும்; அதன் அர்த்தமோ, ஒரு …
-
ஜியாரத்துல் குபூர்
ஆண்டவனுக்கு இணை வைப்பதான வகையும் அவற்றின் மறுப்பும்
by பா. தாவூத்ஷாby பா. தாவூத்ஷாமுதலாவது:- அல்லாஹ் அல்லாமல் வேறாக அழைக்கப்படுபவர்கள் எஜமானராயிருத்தல் வேண்டும்; அல்லது அன்னவர் அதிகாரிகளா யிருத்தல் வேண்டும்.
-
ஆண்டவனால் வெளியாக்கப்பட்ட வேதங்கள், அவனால் அனுப்பப்பட்ட நபிமார்களின் (திருத் தூதர்களின்) உண்மையான கருத்துக்கள் ஆகியவை என்ன கூறுகின்றனவெனின், இப் …
-
பா. தாவூத்ஷா தொடர்கள்ஜியாரத்துல் குபூர்
இமாம் இப்னு தைமிய்யா எழுதியது
by பா. தாவூத்ஷாby பா. தாவூத்ஷாஅன்புள்ள மேன்மைமிக்க சோதரீர்! இதுகாலை இத்தரணியின்கண் (சொந்தமாய் நமது தென்னாட்டின்கண்) கப்ர் வணக்கம், பஞ்சா வணக்கம், ஷெய்கு வணக்கம் போன்ற …
-
(16) சொல்:- (ச. பி. அத். 5) உலகாசைகளான கீர்த்தி செல்வம், கௌரவம், புத்திரவாஞ்சை ஆகியவற்றை வெறுத்துச் சன்னியாசிகள் …
-
(11) சொல்:- (ச.பி. அத். 5) “எல்லாவிதமான உலக போகங்களும் நம் கர்மங்களினாலேயே ஏற்படுகிறதென்பதைக் கண்டு சந்நியாசியாயுள்ள பிராம்மணன் …
-
(6) சொல்:- (ச. பி. 4-ஆவது அத். ரிஷிதர்ப்பணம்) கற்றுணர்ந்தவர்களையே தேவர்களென்றும், அவர்களுக்குச் சேவை செய்வதையே தர்ப்பணமென்றும் கூறுகின்றார்கள். …
-
“அல்லாஹ் பொய்யானவர்களை நேசிக்கிறானில்லை.” நன்பர்காள்! கவனிப்பீர்களாக. சுவாமி தயானந்தர் தமது வேதத்தைத் தவிர்த்து வேறெந்தக் கிரந்தத்தையும் உண்மையன்றென்றும், ஒப்புக்கொள்ளத் …
-
கட்டுரைகள்தாருல் இஸ்லாம் கட்டுரைகள்பா. தாவூத்ஷா கட்டுரைகள்
அந்தோ அநியாயம்! – அபூஜந்தல்
by பா. தாவூத்ஷாby பா. தாவூத்ஷாஅங்கம்:— ஹுதைபிய்யா கட்டம். களம்:— ஹுதைபிய்யா. காட்சி:— அவ்வுடன்படிக்கை நிகழ்வுறும் அமயம். நேரம் மாலை:— அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்), …