ஆரியருக்கொரு * * * * * வெடிகுண்டு இதனை ஆக்கியோர்:(நறையூர்) பா. தாவூத்ஷா சாஹிப், …
பா. தாவூத்ஷா
பா. தாவூத்ஷா
இஸ்லாமிய இதழ்களுள் மிகச் சிறப்பான ஒன்றாக 40 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த ‘தாருல் இஸ்லாம்' பத்திரிகையின் ஆசிரியர். தமிழில் முதன் முறையாக “குர்ஆன் மஜீத்” பொருளுரையும் விரிவுரையும் எழுதியவர். தூய தமிழில், நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வ வரலாற்றை நாயக மாண்மியம் என எழுதியவர். ஏறக்குறைய 100 புத்தகங்களும் பற்பல கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
-
-
குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்புபா. தாவூத்ஷா தொடர்கள்
முதல் மூன்று அத்தியாயங்கள்
by பா. தாவூத்ஷாby பா. தாவூத்ஷாமுகவுரை தமிழ் நாட்டு நண்பீர்! எம்மால் இதற்குமுன் வெளியிடப்பட்டு வந்த “ஜவாஹிருல் புர்க்கான்” என்னும் குர்ஆன் ஷரீபின் தமிழ் …
-
கட்டுரைகள்தாருல் இஸ்லாம் கட்டுரைகள்பா. தாவூத்ஷா கட்டுரைகள்
பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்!
by admin & பா. தாவூத்ஷாby admin & பா. தாவூத்ஷாஅருளாளனும் அன்புடையோனு மாகிய அல்லா(ஹ்)வின் திருநாமத்தைக் கொண்டு (ஆரம்பம் செய்கிறோம்). “இன்னம், (மன்பதைகளை) நன்மையின் பக்கல் அழைத்தும், நல்லதைக் …
-
ஜியாரத்துல் குபூர் (144 ஆகாத கருமங்களுடன்) “தாருல் இஸ்லாம்” ஆசிரியர்களால் இயற்றப்பட்டது. பிரசுராலயம்: தாருல் …
-
“யாம் என்ன சொல்லிவந்த போதிலும் சிலர் தங்களுடைய அறியாமையின் காரணத்தாலும், அசிகையின் காரணத்தாலும்
-
அத்தியாயம் – 1 நபிகள் திலகத்துக்கு வஹீ என்னும் வேதஞான வெளிப்பாடு அல்லாஹ்வினால் எவ்வாறு அருளப்பட்டதென்பது “இன்னம், வஹீயை …
-
மெய்யன்பீர்! இன்றே இத் தமிழ்நாட்டிற்கு ஒரு நன்னிமித்த நாளாய் இருக்கிறது; இன்றே நந்தமிழ்நாட்டு முஸ்லிம்களும் முஸ்லிம்களல்லாதாரும் பெருங்கொண்டாட்டங் கொண்டாட …
-
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இதோ உங்கள் கரத்திடை மிளிர்வது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழுடம்பு! இதைக் …
-
1-10-27 ஞாயிற்றுக்கிழமை முதல் நுங்களுடைய தா.இ. வாரப்பதிப்பு வெளிவரப்போகின்றதை அதிக ஆவலுடன் எதிர்பார்த்திருங்கள். ஆழிய பத்திரிகை;
-
கட்டுரைகள்பா. தாவூத்ஷா கட்டுரைகள்
பத்திராசிரியர்களுக்கு வேண்டிய சில நுட்பங்கள்
by பா. தாவூத்ஷாby பா. தாவூத்ஷாஇப்பொழுது சமீப காலமாக இந்நாட்டில் நாளொரு பத்திரிகையும், பொழுதொரு பேப்பருமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றுள் சில தம்முடைய
-
“வானிருள் பெறுவதேன்? தானென்று மறைவதேன்?” என்னும் மகுடத்தையுடைய துண்டுப் பிரசுரமொன்று ‘சற்புத்தி கூறுவோ”னால் எழுதப்பெற்று,
-
ச’ஹீ’ஹ் பு’காரீ (தமிழில் பு’காரீ சுருக்கம்) ”தாருல் இஸ்லாம்” ஆசிரியரும் :குர்ஆன் மொழிபெயர்ப் பாசிரியரு மாகிய அல்ஹாஜ் …