“தாருல் இஸ்லாம்” பத்திரிகையின் 38வது ஆண்டுத் தொடக்க இதழில் (1957 ஜனவரி), பா.தாவூத்ஷா சுருக்கமாக வரைந்திருந்த தமது வாழ்க்கைக் குறிப்பு.…
Author
பா. தாவூத்ஷா

பா. தாவூத்ஷா
இஸ்லாமிய இதழ்களுள் மிகச் சிறப்பான ஒன்றாக 40 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த ‘தாருல் இஸ்லாம்' பத்திரிகையின் ஆசிரியர். தமிழில் முதன் முறையாக “குர்ஆன் மஜீத்” பொருளுரையும் விரிவுரையும் எழுதியவர். தூய தமிழில், நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வ வரலாற்றை நாயக மாண்மியம் என எழுதியவர். ஏறக்குறைய 100 புத்தகங்களும் பற்பல கட்டுரைகளும் எழுதியுள்ளார்.