ஆரியருக்கொரு * * * * * வெடிகுண்டு
இதனை ஆக்கியோர்:
இதன் ஆசிரியரே இதனைச்
All Rights Reserved 1928
விலை அணா 12. தாருல் இஸ்லாம் புஸ்தகசாலை,
|
“சத்தியார்த்தப் பிரகாச”த்தைத் தமிழில் வெளியிட்டு நம் முஸ்லிம்களின் மனத்தை அவர்கள் புண்படுத்தி விட்டார்கள். இதற்கு வேண்டிய மறுப்பு நூலானது நமது “ஆரியருக்கொரு வெடிகுண்டே” யாகும்.
இதில் 236 பக்கங்களும், முன்னுரை, இஸ்லாமும் கத்தியும், வேதங்களின் அக்கிரமம், தயானந்தரின் சொல்லும் செய்கையும், அல் முஹ்மல் (வீணானது), வியபிசாரமன்று ஆனால் நியோகம், வேதங்களின் துர்ப்போதனை, வேதங்களைப் பற்றிய குருபாம் சிங்கின் அபிப்ராயம்,
அனுபந்தம்-1 வாமமார்க்கம், அனுபந்தம்-2 மத தாராளம் (குர்ஆனும் வேதங்களும்), அனுபந்தம்-3 இஸ்லாத்தின்மீது படுதூறு என்னும் விஷயங்களும், தயானந்தரின் ஞானாசிரியரான சுவாமி விரஜானந்தின் படமும் காணப்படுகின்றன.
இதைக் கையிலெடுத்தால் நிச்சயமாக ஆரிய சமாஜிகள் ஓட்டம் பிடிப்பார்களென்பது திண்ணம். இதைக் கண்ட ஆரியர்களும் பதில் சொல்ல முடியாமல் விழித்துக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தன்னைத் தற்காத்துக் கொள்ளுதற்கு இந்நூல் அவசியமாகும்.
– பா. தாவூத்ஷா
1928
<<நூல் முகப்பு>> <<அடுத்தது>>