வெயில், கச கச வியர்வை, குண்டு குழி தெருக்கள், நாற்றம், நெரிசல், மழைக்குச் சகதியாகும் சாலை என அசௌகரியங்கள் …
நூருத்தீன்

நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
துபை சரவண பவனில் Kadalai curry என்பதையும் காடை கறி எனப் படிக்கிறது மனசு. சுத்தமான அசைவ நாக்கு!
-
மூன்று ஆண்டுகள் ஆனாலும் துபையின் சூடு மட்டும் மாறவேயில்லை. நண்பர்களை நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்தது இதம்.
-
“அப்பா இல்லியா?” “இறந்துட்டார்.” “சகோதரர்கள்?” “அண்ணனும் இறந்துட்டார்.”
-
நெருக்கியடிக்கும் கூட்டம். ஒடுங்கிக்கொண்டுதான் தொழும்படி இருந்தது. நிரம்பி வழிந்த பள்ளிவாசலின் வெளியே நடப்பட்டிருந்த கூடாரமும் ‘ஹவுஸ்ஃபுல்’. இறுதிப் பத்தில் …
-
கடினமான தத்துவங்களுக்கும் எளிதான உவமைகளில் விளக்கம் அளித்தபடி இருந்தார் பேராசிரியர். ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகியும் வியந்து அமர்ந்திருந்தது …
-
இரண்டு நாள்களுக்குமுன் அண்மையில் உள்ள (40 கி.மீ.) மற்றொரு பள்ளிக்கு நோன்பு திறக்கச் சென்றிருந்தேன். தமிழ் சகோதரர்கள் அங்கு …
-
உணவு என்ற வஸ்துவைப் பார்த்து வாரமாகியிருந்தது. எலும்பைப் போர்த்தியிருந்த தோலைச் சுற்றியிருந்த ஆடையெல்லாம் கந்தல். ஃபஜ்ருக்கு பாங்கு சொல்லும் …
-
முக்கிய விஷயத்தை தப்பாகச் செய்தால், ‘விளையாட்டாப் போச்சு’ என வீட்டில் திட்டு விழிகிறது. ஆனால் இன்று உலகளவில் விளையாட்டு …
-
மக்காவிலிருந்து குரைஷிகளின் படை வந்து கொண்டிருந்தது. ஆரவாரமும் ஆவேசமும் கோபமுமாகக் கிளம்பியிருந்த குரைஷியருள் ஆர்வம் குன்றிய சிலரும் இருந்தனர்.…
-
அறிவுக் கெட்டத்தனமாக மட்டுமே வளரும் பல்லுக்கு wisdom teeth என்று யார் பெயரிட்டார்கள்? பல் மருத்துவரின் தொழிலுக்கு “மினிமம் …
-
கணிதத்தில் Fractals என்றொரு பாடம் உண்டு. பகுவியல் என்கிறது ஆன்லைனில் உள்ள தமிழ் அகராதி. எளியதொரு சமன்பாட்டில் தொடங்கி …