என் சிறு வயதில் ‘பேசும் படம்’ சினிமா பத்திரிக்கை.
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குமுதம் அச்சு இதழை வாசிக்கும்போது பேசும் படம்தான் நினைவிற்கு வந்தது.
என்ன இப்போ? கவர்ச்சி நடிகைகளின் இடத்தை நாளவட்டத்தில் நாயகிகளே பிடித்துக் கொள்ளவில்லை? அப்படி எடுத்துக் கொண்டால் போச்சு!