தீவிரவாதி

by நூருத்தீன்

முன்னாள் மனைவியின் மீது அப்பேற்பட்ட தீவிரக் காதலிருந்தால் அவளுடைய நாய்க்குட்டி, பூனைக்குட்டி, அல்லது அவளையே கடத்தியிருக்கலாம்.

இப்பொழுது பெண்கள் தத்தம் கணவரிடம், ‘நீயும் இருக்கியே! ஒரு ஃப்ளைட்டைக் கடத்த வக்கிருக்கா?’ என்று கேட்க ஆரம்பித்தால் ஆண் பாவம் அந்த எகிப்தியரைச் சும்மா விடுமா?

அது அப்படி இருக்க-

 

ஃப்ளைட் டிக்கெட் புக்கிங்கின்போது, ‘இன்னும் உன் முன்னாள்/இன்னாள் மனைவியைக் காதலிக்கிறாயா?’ என்றொரு கேள்வியைச் சேர்க்கச் சொல்ல வேண்டும்.

ஆம் என்றால் ஸீட் இல்லை.

#விமானக்கடத்தல்

Related Articles

Leave a Comment