460
என் டைரியையும் கடிதத்தையும் படிக்க பிறருக்கு உரிமையில்லை என்று பேசிய ஆத்மாக்கள் வாழ்ந்த உலகம் இன்று இரண்டே கால் கிலோ வக்கிரத்தை அதிகமாகக் கலந்து எழுதி Facebook இல் பொதுப் பார்வைக்கு வைப்பது எப்படி இருக்கிறது என்றால், privacyக்குக் காட்டுக் கத்தல் கத்தும் மேலை சமூகம், அவிழ்த்துப் போட்டு private partsகளை public screening ஆக்குவதைப்போல!
#துண்டிலக்கியம்