உரையாடல்

by நூருத்தீன்

”சீக்கிரமா வந்துட்டீங்க? எப்படி?”

“நேத்துலேருந்து கால் மணி முன்னதாகவே தொடுங்கிடுதே.”

“அப்படியா சேதி.” அடுத்த சில நொடியில் “ஆமா! அப்ப ஏன் லேட்டு?”

ஆ!

#daylightsavingstime

Related Articles

Leave a Comment