Tuesday, October 21, 2025
Darul Islam Family
  • கட்டுரைகள்
  • தொடர்கள்
  • கதைகள்
  • குர்ஆன் மஜீத்
  • தாருல் இஸ்லாம்
    • தாருல் இஸ்லாம் கட்டுரைகள்
    • தாருல் இஸ்லாம் முழு இதழ்கள்
  • மேலும்
    • புத்தகங்கள்
    • செய்திகள்
    • விமர்சனம்
    • ஓலைச் சுவடி
    • ஆடியோ-வீடியோ

ஓலைச் சுவடி

என் blog கிறுக்கல்கள்

  • ஓலைச் சுவடி

    கறை

    by நூருத்தீன் May 15, 2016
    by நூருத்தீன் May 15, 2016

    கறை படியும் விரல்களுக்குவந்து வாய்ப்பதெல்லாம்கறை படிந்த கரங்கள்தாம் இருந்தும் கறை படிகின்றன விரல்கள்தன் முயற்சியில் தோல்வியுறாதஅம்புலிமாமா விக்கிரமாதித்தனாய்!

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஓலைச் சுவடி

    டிகிரி பாடல்

    by நூருத்தீன் May 12, 2016
    by நூருத்தீன் May 12, 2016

    வாத்தியாரின் சூப்பர் ஹிட் பாடலை ‘பால்’ மாற்றிப் பாடினால் இன்றைக்கும் ஹிட்தான்! கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும்டக்குமுக்கு திக்கு தாளம்எட்டு …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஓலைச் சுவடி

    கதை கேட்ட கதை

    by நூருத்தீன் May 5, 2016
    by நூருத்தீன் May 5, 2016

    சியாட்டிலில் அபூர்வமாய் வெயில் அடிக்கும் நாளில் ஒன்று அது. அதிகப்படியான அபூர்வமாய் வார இறுதி ஓய்வு நாளாகப் பார்த்து …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஓலைச் சுவடி

    தேர்தல் கூத்து

    by நூருத்தீன் April 10, 2016
    by நூருத்தீன் April 10, 2016

    தன் சார்பாளன்தான் உத்தமன், தூயவன் என்பதல்ல இப்பொழுதைய அடிதடி. என்னவன் கேப்மாரி என்றால் உன்னவன் மொள்ளமாரி எனும் ரீதியில்தான் …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஓலைச் சுவடி

    Comments off

    by நூருத்தீன் April 7, 2016
    by நூருத்தீன் April 7, 2016

    அழுகின வார்த்தைகளுக்கு அஞ்சி comments off செய்வதில் விசித்திரமில்லை. ‘நீ ஒன்னும் பாராட்டிக் கிழிக்க வேண்டாம்’ என்பதற்குத்தான் தில்லு …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஓலைச் சுவடி

    சுப்ரமணியின் ஆசை

    by நூருத்தீன் April 6, 2016
    by நூருத்தீன் April 6, 2016

    கல்லூரிப் படிப்பு முடிந்து பணியில் சேர்ந்த புதிது. அந்த ஆண்டின் பெருநாள் கழிந்து அடுத்த நாள் பணிக்குச் சென்றபோது …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஓலைச் சுவடி

    அலைவரிசை

    by நூருத்தீன் April 4, 2016
    by நூருத்தீன் April 4, 2016

    வார்த்தைகளும் வாக்கியங்களும் தகவல் தொடர்புக்கு எல்லா நேரங்களிலும் ஒத்துழைப்பதில்லை. மனங்களுக்கு இடையேயான மெளன மொழி வெகு முக்கியம்.

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஓலைச் சுவடி

    அக்கப்போர்

    by நூருத்தீன் March 30, 2016
    by நூருத்தீன் March 30, 2016

    இந்த FB அக்கப்போரில் நல்ல எழுத்துகளைத் தேடுவதற்கு, வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவது எளிதாக இருக்கும் என நினைக்கிறேன். …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஓலைச் சுவடி

    தீவிரவாதி

    by நூருத்தீன் March 28, 2016
    by நூருத்தீன் March 28, 2016

    முன்னாள் மனைவியின் மீது அப்பேற்பட்ட தீவிரக் காதலிருந்தால் அவளுடைய நாய்க்குட்டி, பூனைக்குட்டி, அல்லது அவளையே கடத்தியிருக்கலாம். இப்பொழுது பெண்கள் …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஓலைச் சுவடி

    யாருக்கும் வெட்கமில்லை!

    by நூருத்தீன் March 27, 2016
    by நூருத்தீன் March 27, 2016

    யாருக்கும் வெட்கமில்லை! அதை இயக்கியவர் உட்பட யாருக்கும் வெட்கமில்லை. நாள்தோறும் இத் தலைப்பு நியாயப்படுத்தப்பட்டாலும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஓலைச் சுவடி

    ஐந்து ஸீட்

    by நூருத்தீன் March 25, 2016
    by நூருத்தீன் March 25, 2016

    காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சத்துடன்தான் சென்றார்கள். ஆனால் இனிய முகத்துடன் வரவேற்று எத்தனை ஸீட் என்று விசாரித்தார். “ஐந்து” …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஓலைச் சுவடி

    பத்து நொடி

    by நூருத்தீன் March 24, 2016
    by நூருத்தீன் March 24, 2016

    “வயர்களை நெற்றியில் கட்டி பத்து நொடி அசையக்கூடாது. கணினியிலுள்ள மென்பொருள் DNAவைத் திருத்திவிடும். பிறகு கூன், குறுகல் வாழ்க்கை …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • …
  • 12

  • Categories

    • என். பி. ஏ. கட்டுரைகள்
    • என். பி. ஏ. தொடர்கள்
    • நூருத்தீன் கட்டுரைகள்
    • நூருத்தீன் கதைகள்
    • நூருத்தீன் தொடர்கள்
    • பா. தாவூத்ஷா கட்டுரைகள்
    • பா. தாவூத்ஷா தொடர்கள்

About Us

About Us

பா. தாவூத்ஷா அவர்களின் இஸ்லாமியச் சேவை, குர்ஆன் மொழிபெயர்ப்பு, தாருல் இஸ்லாம் ஊடகப் பயணம் ஆகியனவற்றின் இணைய ஆவணம். அவரின் வழித்தோன்றல்களுடைய எழுத்துப் பணிகளின் காப்பகம்.

Periodic Topics

  • The Night Journey

    June 5, 2013
  • Ashoora – The Tenth of Muharram

    November 22, 2012
  • Ramadan – The Month of Quran

    July 28, 2012

English Section

  • Anecdotes
  • Articles
  • News
  • Series
  • Stories

Contact us
  • Facebook
  • Twitter
  • Youtube
  • Email

© darulislamfamily.com 2022. Developed by Dynamisigns

Darul Islam Family
  • கட்டுரைகள்
  • தொடர்கள்
  • கதைகள்
  • குர்ஆன் மஜீத்
  • தாருல் இஸ்லாம்
    • தாருல் இஸ்லாம் கட்டுரைகள்
    • தாருல் இஸ்லாம் முழு இதழ்கள்
  • மேலும்
    • புத்தகங்கள்
    • செய்திகள்
    • விமர்சனம்
    • ஓலைச் சுவடி
    • ஆடியோ-வீடியோ