அழுகின வார்த்தைகளுக்கு அஞ்சி comments off செய்வதில் விசித்திரமில்லை.

‘நீ ஒன்னும் பாராட்டிக் கிழிக்க வேண்டாம்’ என்பதற்குத்தான் தில்லு வேண்டும்.

பொடி டப்பா, பழம் எல்லாம் படித்துவிட்டு ஒரு வார்த்தை பாராட்ட முடியுதா! பேய்!

Writerpayon-ஐ கூகுளில் தேடி, படித்தும் பாருங்கள்.

 

Related Articles

Leave a Comment