558
ஊறவைத்த நெல்லைக் காயவைத்து வறுத்து இடித்தால் அவல். செமையான தின்பண்டம். வெறும் வாயிலும் சாப்பிடலாம்; நாட்டுச் சக்கரை மிக்ஸ் செய்தும் மெல்லலாம். வாய்க்கு எக்ஸர்சைஸ் கேரண்டி. டயாபடீஸ் பிரச்சினை இல்லாதவர்கள் பாயாசமாக்கியும் குடிக்கலாம். ஜோராக இருக்கும்.
அதை விட்டுவிட்டு வாயை வெறுமனே வைத்துக்கொண்டால் அது வதந்தியைத்தான் மெல்லும்; பரப்பும்.