தன் சார்பாளன்தான் உத்தமன், தூயவன் என்பதல்ல இப்பொழுதைய அடிதடி. என்னவன் கேப்மாரி என்றால் உன்னவன் மொள்ளமாரி எனும் ரீதியில்தான் …
நூருத்தீன்

நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
வழிதவறிய மக்களைக் கண்டால் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) விவாதம் செய்வார். அதில் அவருக்கு அசாத்திய திறமை இருந்தது. எந்த ஒரு …
-
அழுகின வார்த்தைகளுக்கு அஞ்சி comments off செய்வதில் விசித்திரமில்லை. ‘நீ ஒன்னும் பாராட்டிக் கிழிக்க வேண்டாம்’ என்பதற்குத்தான் தில்லு …
-
கல்லூரிப் படிப்பு முடிந்து பணியில் சேர்ந்த புதிது. அந்த ஆண்டின் பெருநாள் கழிந்து அடுத்த நாள் பணிக்குச் சென்றபோது …
-
சென்ற அத்தியாயத்தில் நம்மை நாமே நான்கு கேள்விகள் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்லி, முதலாவதாக, ‘பேசாமல் பொத்தி …
-
வார்த்தைகளும் வாக்கியங்களும் தகவல் தொடர்புக்கு எல்லா நேரங்களிலும் ஒத்துழைப்பதில்லை. மனங்களுக்கு இடையேயான மெளன மொழி வெகு முக்கியம்.
-
இந்த FB அக்கப்போரில் நல்ல எழுத்துகளைத் தேடுவதற்கு, வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவது எளிதாக இருக்கும் என நினைக்கிறேன். …
-
முன்னாள் மனைவியின் மீது அப்பேற்பட்ட தீவிரக் காதலிருந்தால் அவளுடைய நாய்க்குட்டி, பூனைக்குட்டி, அல்லது அவளையே கடத்தியிருக்கலாம். இப்பொழுது பெண்கள் …
-
யாருக்கும் வெட்கமில்லை! அதை இயக்கியவர் உட்பட யாருக்கும் வெட்கமில்லை. நாள்தோறும் இத் தலைப்பு நியாயப்படுத்தப்பட்டாலும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை …
-
காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சத்துடன்தான் சென்றார்கள். ஆனால் இனிய முகத்துடன் வரவேற்று எத்தனை ஸீட் என்று விசாரித்தார். “ஐந்து” …
-
“வயர்களை நெற்றியில் கட்டி பத்து நொடி அசையக்கூடாது. கணினியிலுள்ள மென்பொருள் DNAவைத் திருத்திவிடும். பிறகு கூன், குறுகல் வாழ்க்கை …
-
“அந்த நாயை வெட்டிக் கொன்னுடு” என்று ஐம்பதாயிரம் ரூபாயை டேபிளில் போட்டார் மேனகாவின் தந்தை. தன் முதலாளியை நிமிர்ந்து …