தாயொருத்தி நிலவைச் சுட்டி சோறூட்டுவதையும் தாலாட்டுடன் தூளி ஆட்டுவதையும் தொலைக்காட்சியின் அகன்ற திரையில் விரிவதை ரசித்துச் சிரித்தபடி பகல் …
நூருத்தீன்
நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
முதுகெலும்பிருந்தால் உலகம் சுற்றும் பிதாமகர் போட்டியை ஒலிம்பிக்ஸில் சேர்த்திருக்க வேண்டும். இந்தியாவை எந்தக் கொம்பனாவது வென்றிருக்க முடியுமா?
-
நம் இதயத்தின் செயல்பாட்டைக் கடுமையாகத் தாக்கி நம்மை மோசம்போக வைக்கும் செயல்கள் சில உள்ளன. அவற்றுள் நான்கு நம்மிடம் …
-
பதினைந்தே முக்கால் அடி உயரத்தில் அகலமான மின்சாரப் பேருந்தைத் தயாரித்துள்ளது சீனா. 1200 பயணிகள் கொள்ளவு கொண்ட மெகா …
-
இந்தப் பொறாமை இருக்கிறதே பொறாமை, அது உலக விஷயத்தில்தான் ஏற்படுகிறது. ‘அந்தாளப் பாரு, ராவெல்லாம் தொழறான்’, ‘இந்தாளப் பாரு …
-
வீட்டு அடுக்களையில் மனைவிக்கு ஒத்தாசைப் புரிவதை வெறுக்கும்/தவிர்க்கும் ஆண்கள்தாம் பரோட்டா கடையிலிருந்து நட்சத்திர ஹோட்டல் அடுக்களைவரை நளபாக விற்பன்னர்கள்! …
-
“மனம் அலைபாயுது. கவனம் சிதறுது. பேரமைதி பெற உபதேசியுங்கள் குருவே” என்று கைகட்டி நின்றான் புது சீடன். சுகந்த …
-
டயட் விழிப்புணர்வு அதிகமாகியுள்ள காலம் இது. பெருகி வரும் நோய்களும் அகால மரணங்களும் இந்த விழிப்புணர்வுக்குக் காரணமாக இருக்கலாம். …
-
அம்மா: டாக்டர்! என் மகனின் மனநிலை சரியில்லை! டாக்டர்: என்ன பிரச்சினை? எதை வெச்சு சொல்றீங்க? அம்மா: 15 …
-
பிலிப்பைன்ஸ் நகர வீதிகளில் ‘டொப், டொப்’ என்று சரமாரியான துப்பாக்கி சப்தம். ‘தொப், தொப்’ என்று வீதியெங்கும் விழும் …
-
அடர்த்தியான இரவு. மனைவியுடன் உறங்கிக் கொண்டிருந்தவனை நண்பர்கள் அழைக்கும் குரல் கேட்டது. உடனே எழுந்தான். “இந்நேரத்தில் எங்குச் செல்கிறீர்கள்?” …
-
ஜஅமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய அளவில் ‘அமைதி – மனிதநேயப் பரப்புரை’யை 2016 ஆகஸ்ட் 21 முதல் …