போராளிகள்

by நூருத்தீன்

போராளிகளை உருவாக்கியிருக்கு சோஷியல் மீடியா என்பதெல்லாம் சரிதான்…

அந்த காலத்தில் ஓடாத படத்தை மூன்றே நாளில் தூக்கிவிட்டு வேறு படத்து போஸ்டரை ஒட்டுவதுபோல், போராளிகளின் ஒவ்வோர் உறுமலுக்கும் உள்ள அற்ப ஆயுள்தான் குறை.

#Trending

Related Articles

Leave a Comment