396
‘அவன் என்ன சொல்வான், இவன் என்ன சொல்வான்’ என்று நினைத்து நினைத்தே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.
இறுதியில் அனைவரும் சொல்லப்போவது, ‘இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்’. அவ்வளவுதான். அதன்பின் அவரவர்க்கு அவரவர் பிரச்சினை!
படைப்பினங்களின் திருப்திக்காக வாழாமல் அனைத்தையும் படைத்தவனின் திருப்திக்கேற்ப வாழ்ந்துவிட்டால் ஈருலகிற்கும் அது போதாது?