என்னத்தைச் சொல்ல?

by நூருத்தீன்

இன்று இங்கு என் பங்குக்கும் ஏதாவது சொல்லத்தான் நினைக்கிறேன்.

என்னத்தைச் சொல்ல?

இலட்சக் கணக்கானவர்கள் இன்று இலட்சக் கணக்கில் எழுதியிருக்க, நான் சொல்வதை ‘இலட்சத்தோடு இது ஒன்னு’ என்று கடந்து விடுவார்கள்?

காதலா இது? கடந்து போக?

‘காவியம் என் எழுத்து’

என்று தற்பெருமை அடிக்கும் அடக்கங்கெட்டவன் நானில்லை.

இன்று அலுப்பு அலட்டுகிறது. நாளைக்கு கூகுளில் தேடினால் இன்றைய பழையதைவிட ஒருநாள் தள்ளிய புதிதாகவே ஏதாவது கிடைக்கும்.

காவியத்தை எடுத்தெழுதுவேன்.

ان شاء الله

 

#தத்துவம்

Related Articles

Leave a Comment