மெட்ரோ ஹெல்மெட்

மகள்: இன்னிலேருந்து அங்க நம்ம ஊர்ல எல்லாரும் ஹெல்மெட் போடனுமாம். தெரியுமா?

தாய்: இப்ப மேலே மெட்ரோ ஓடுதே. அதான்!

பி.கு. இது கற்பனையல்ல; நிஜம்!

Related Articles

Leave a Comment