443
“சொர்க்கத்தில் ரொட்டி கிடைக்குமா?” தாயைப் பார்த்து சிறு மகன் கேட்டானாம்.
உணவு கிடைக்க வழியே இன்றி பட்டினியால் மட்டுமே மரணிக்கும் குழந்தைகளைப்பற்றி எதிர் வீட்டு சிரியா நாட்டுக்காரர் கூறினார்.
என் வீட்டு மிச்சத்தை காகம் உண்ணும்போது மட்டுமே என் நினைவிற்கு வருகிறது இது.