Friday, April 24, 2026
Darul Islam Family
  • கட்டுரைகள்
  • தொடர்கள்
  • கதைகள்
  • குர்ஆன் மஜீத்
  • தாருல் இஸ்லாம்
    • தாருல் இஸ்லாம் கட்டுரைகள்
    • தாருல் இஸ்லாம் முழு இதழ்கள்
  • மேலும்
    • புத்தகங்கள்
    • செய்திகள்
    • விமர்சனம்
    • ஓலைச் சுவடி
    • ஆடியோ-வீடியோ
Author

நூருத்தீன்

Nooruddin
நூருத்தீன்

பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.

  • ஓலைச் சுவடி

    தம்!

    by நூருத்தீன் September 22, 2014
    by நூருத்தீன் September 22, 2014

    புகைத்து மகிழ், கெட்டுத் தொலை. எதற்கு குற்றவுணர்வு என்று marijuana என்ற போதை வஸ்துவை அனுமதித்துச் சட்டமாக்கிவிட்டது வாஷிங்டன் …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஓலைச் சுவடி

    சாட் மசாலா

    by நூருத்தீன் September 16, 2014
    by நூருத்தீன் September 16, 2014

    தேசப் பிதாவின் சிலை அமைந்துள்ள சென்னை பீச்சுக்கு விஜயம் அமைந்தது. காற்று வாங்கப்போய் பெருமூச்சாய் காற்று விட்டதுதான் மிச்சம். …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • எம்முடையவை

    மாற்றிச் சிந்திப்போம் – விமர்சனம்

    by நூருத்தீன் September 11, 2014
    by நூருத்தீன் September 11, 2014

    மாற்றிச் சிந்திப்போம் என்று சொல்லிவிட்டு சரியான சிந்தனை. 63 பக்கங்களில் 8 அத்தியாயங்களுக்குள் நிறைய விஷயங்களை வேகவேகமாய்ச் சொல்லி …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஓலைச் சுவடி

    வட சென்னை உலா

    by நூருத்தீன் August 30, 2014
    by நூருத்தீன் August 30, 2014

    திரு D. ஜெயக்குமார் கட்டி வைத்திருந்த பேனரில் B.Sc., B.L., MLA என்ற பின்னிணைப்பு புரிகிறது. எட்டாவது மட்டுமே …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஓலைச் சுவடி

    குமுதம்

    by நூருத்தீன் August 28, 2014
    by நூருத்தீன் August 28, 2014

    என் சிறு வயதில் ‘பேசும் படம்’ சினிமா பத்திரிக்கை. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குமுதம் அச்சு இதழை …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஓலைச் சுவடி

    சிங்காரச் சென்னை

    by நூருத்தீன் August 12, 2014
    by நூருத்தீன் August 12, 2014

    வெயில், கச கச வியர்வை, குண்டு குழி தெருக்கள், நாற்றம், நெரிசல், மழைக்குச் சகதியாகும் சாலை என அசௌகரியங்கள் …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஓலைச் சுவடி

    அசைவம்

    by நூருத்தீன் August 9, 2014
    by நூருத்தீன் August 9, 2014

    துபை சரவண பவனில் Kadalai curry என்பதையும் காடை கறி எனப் படிக்கிறது மனசு.  சுத்தமான அசைவ நாக்கு!

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஓலைச் சுவடி

    துபை

    by நூருத்தீன் August 8, 2014
    by நூருத்தீன் August 8, 2014

    மூன்று ஆண்டுகள் ஆனாலும் துபையின் சூடு மட்டும் மாறவேயில்லை.  நண்பர்களை நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்தது இதம்.

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஓலைச் சுவடி

    டும்!

    by நூருத்தீன் July 31, 2014
    by நூருத்தீன் July 31, 2014

    “அப்பா இல்லியா?” “இறந்துட்டார்.” “சகோதரர்கள்?” “அண்ணனும் இறந்துட்டார்.”

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஓலைச் சுவடி

    கூட்டம்

    by நூருத்தீன் July 25, 2014
    by நூருத்தீன் July 25, 2014

    நெருக்கியடிக்கும் கூட்டம். ஒடுங்கிக்கொண்டுதான் தொழும்படி இருந்தது. நிரம்பி வழிந்த பள்ளிவாசலின் வெளியே நடப்பட்டிருந்த கூடாரமும் ‘ஹவுஸ்ஃபுல்’. இறுதிப் பத்தில் …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஓலைச் சுவடி

    மீண்டும்

    by நூருத்தீன் July 23, 2014
    by நூருத்தீன் July 23, 2014

    கடினமான தத்துவங்களுக்கும் எளிதான உவமைகளில் விளக்கம் அளித்தபடி இருந்தார் பேராசிரியர். ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகியும் வியந்து அமர்ந்திருந்தது …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஓலைச் சுவடி

    நான் வெளியூர்

    by நூருத்தீன் July 22, 2014
    by நூருத்தீன் July 22, 2014

    இரண்டு நாள்களுக்குமுன் அண்மையில் உள்ள (40 கி.மீ.) மற்றொரு பள்ளிக்கு நோன்பு திறக்கச் சென்றிருந்தேன். தமிழ் சகோதரர்கள் அங்கு …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • 1
  • …
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • …
  • 58

  • Categories

    • என். பி. ஏ. கட்டுரைகள்
    • என். பி. ஏ. தொடர்கள்
    • நூருத்தீன் கட்டுரைகள்
    • நூருத்தீன் கதைகள்
    • நூருத்தீன் தொடர்கள்
    • பா. தாவூத்ஷா கட்டுரைகள்
    • பா. தாவூத்ஷா தொடர்கள்

About Us

About Us

பா. தாவூத்ஷா அவர்களின் இஸ்லாமியச் சேவை, குர்ஆன் மொழிபெயர்ப்பு, தாருல் இஸ்லாம் ஊடகப் பயணம் ஆகியனவற்றின் இணைய ஆவணம். அவரின் வழித்தோன்றல்களுடைய எழுத்துப் பணிகளின் காப்பகம்.

Periodic Topics

  • The Night Journey

    June 5, 2013
  • Ashoora – The Tenth of Muharram

    November 22, 2012
  • Ramadan – The Month of Quran

    July 28, 2012

English Section

  • Anecdotes
  • Articles
  • News
  • Series
  • Stories

Contact us
  • Facebook
  • Twitter
  • Youtube
  • Email

© darulislamfamily.com 2022. Developed by Dynamisigns

Darul Islam Family
  • கட்டுரைகள்
  • தொடர்கள்
  • கதைகள்
  • குர்ஆன் மஜீத்
  • தாருல் இஸ்லாம்
    • தாருல் இஸ்லாம் கட்டுரைகள்
    • தாருல் இஸ்லாம் முழு இதழ்கள்
  • மேலும்
    • புத்தகங்கள்
    • செய்திகள்
    • விமர்சனம்
    • ஓலைச் சுவடி
    • ஆடியோ-வீடியோ