ரசிகர்

by நூருத்தீன்

பல்லாண்டுகளாகச் சந்திக்க நினைத்திருந்த பல் டாக்டரை அன்றுதான் அவரது க்ளினிக்கில் சந்திக்க வாய்த்தது. ரசனையுள்ள மருத்துவர் போலும். பிடுங்கிய பற்களை ஃப்ரேம் செய்து சுவரில் மாட்டியிருந்தார். வெள்ளைநிற ஸ்டாம்பில்

பேனாவில் கிறுக்கியதைப்போல் ஒவ்வொன்றும் கறைபடிந்த பற்கள். 

“Ugly. பட் உங்க ரசனை பிடிச்சிருக்கு டாக்டர்”

“அச்சச்சோ! அதெல்லாம் உங்களுடைய குட்டிக் கதைகள். ப்ரிண்ட் செஞ்சு ஃப்ரேம்.”

‪#‎குட்டிக்கதை‬

Related Articles

Leave a Comment