446
போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் அவர்களால் அவர்களது வசதிக்கும் சுயநலத்திற்கும் ஏற்பத்தான் நடைபெறுகின்றன எனக் குறை சொல்லும் நம் அக்கறைகளும் கவலைகளும் மட்டும் என்னவாம்?
தலைப்புச் செய்திகளுக்கு ஏற்பத்தான் அவையும் கோபமுறுகின்றன, பரபரப்படைகின்றன!
Sensational உலகம்!