452
மனம் மகிழ்ச்சியாக இருக்க, என்னென்ன வழிகள் இருக்கின்றன என்பதை எளிய இனிய நடையில் நூருத்தீன் சொல்கிறார். பொதுவாக மனிதனுக்கு இருவகையான மனோ வடிவமைப்புகள் உள்ளன. அவையே அவனது குணங்களின் அடிப்படை ஆகும்.
ஒன்று ஆக்கப்பூர்வமானது. மற்றொன்று எதிர்மறையானது. ஒவ்வொருவரும் தம்மைப் பற்றி உயர்வாகவே கருத வேண்டும். நல்லவற்றையே சிந்திக்க வேண்டும். தம் செயல்களை ஆக்கப்பூர்வமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். மனதில் மகிழ்ச்சி எட்டிப் பார்க்கும் என்கிறார் ஆசிரியர்.
சுய முன்னேற்ற நூல்.
– எஸ். குரு.
நன்றி: Dial For Books