330
நான் என்ன செய்யப் போகிறேன்?
மக்கள் மத்தியில் தேர்தல் ஜுரம் தொடங்கிவிட்டதை உணர முடிகிறது.
அது நடந்து, முடிந்து, ஆட்சி அமைந்து, வென்றவர்கள் இறுமாந்து, தோற்றவர்கள் புள்ளி விபரங்களுடன் அழுது சமாளித்து, எல்லாம் ஓய்ந்து நிலைமை சகஜமடைய ….. மாதங்களாகும்.
அரசியல் மக்கு நான், அதுவரை எதை எழுதி எப்படி லைக் வாங்குவது?