ஆணாக இருந்தாலும் பூப்போல்தான் இருக்கிறது குழந்தை!
நூருத்தீன்

நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
வழக்கம் போல் மறதி. துடைக்கும் துவாலையின்றி குளியலறைக்குள் சென்று விட்டான். கிழட்டு வயதில் வரும் மறதி போலன்றி இது …
-
மகள்: இன்னிலேருந்து அங்க நம்ம ஊர்ல எல்லாரும் ஹெல்மெட் போடனுமாம். தெரியுமா? தாய்: இப்ப மேலே மெட்ரோ ஓடுதே. …
-
தம் மனைவியின் அழகையும் அவளது ஆபரணங்களையும் அபூபக்ரு வியந்து பார்த்துக் கொண்டிருந்தார். ஏகப்பட்ட நகைகளின் நடுவே ஒரு முத்து …
-
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை ஓர் அற்புதம். மனிதராக நாற்பது ஆண்டுகள், நபித்துவம் அருளப்பெற்றபின் …
-
சொல்வதெல்லாம் புரிவதில்லை;புரிவதெல்லாம் சொல்ல முடிவதில்லை! வார்த்தைகள் கோடி இருப்பினும்விளங்கும்படி உரைக்கபோதவில்லை!
-
மக்காவில் ஒருநாள் தாய்க்கும் மகனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம். கோபத்தின் உச்சியில் தாய் கத்தினார், “போ… இத்துடன் நம் …
-
கோட்டைச் சுவரின் உச்சியிலிருந்து கீழே தொங்கவிடப்பட்ட நெருப்புக் கொக்கி, அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹுவைப் பற்றி இழுத்துக்…
-
குண்டு வெடித்தது. சப்தம் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும் எழுதுவதற்கு டமார்தான் சுமாராகத் தேறுகிறது. பசியுடன் டிபன் பாக்ஸைத் திறந்தவன் சிதறி …
-
நோட்புக், டைரி, காலண்டர், பாத்ரூம் சுவர் என்று எங்காவது நம் குறிக்கோள்களைப் பட்டியலிட்டுக் கொள்வது பல் துலக்குவதற்கு அடுத்த …
-
ரோமர்களின் ஆட்சியின் கீழிருந்த ஷாம் பகுதியை நோக்கி மதீனாவிலிருந்து படையொன்று கிளம்பியது. படை அணியினருடன் கூடவே நடந்து வந்தார்…
-
நெஞ்செரிச்சலை விளக்கும் டாக்டரின் கட்டுரை ஒன்றை என் டாக்டரய்யா அனுப்பியிருந்தார். விளக்கமாக இருந்தது. தெளிவாகத்தான் இருந்தது. இதையெல்லாம் எழுதும் …