13. அரசப் பிரகடனம்
அதே நிலைமையில் ஷஜருத்துர் எவ்வளவு நேரம் மெய்ம்மறந்து இருந்தாளென்பது அவளுக்கே தெரியாது. ஒவ்வொரு நிமிஷமும் அவள் அந்த அமீரின் வரவையே அதிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்தாள். அரண்மனையில் நடக்கிற கலகம் என்ன மாதிரியான பயங்கர முடிவை உண்டுபண்ணப் போகிறதோ என்று அவள் மனம் கலங்கித் தத்தளித்துக்கொண்டிருந்தது. வயது முதிர்ந்த இக் கிழவர் இந்தப் பெரும்புரட்சி நடக்கிற இடத்துக்கு ஏன் போகவேண்டுமென்றுகூட அவள் மனம் கடிந்துகொண்டது.
ஆனால், ஓர் அமீர் நாடுகிற வண்ணம் செய்கிற எந்தச் செயலைத்தான் ஒரு விலைகொடுத்து வாங்கப்பட்ட பெண்ணடிமை தடுத்து நிறுத்தவோ, அல்லது



ஒருநாள் அதிகாலை நேரம். இறை வசனம் ஒன்று இறங்கியது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்தார்கள்.
அமெரிக்கா, ஆப்பிரிக்கா; இங்கிலாந்து, ஆஸ்திரேலியா; அயர்லாந்து, ஃபின்லாந்து; கனடா, இந்தியா...
பாரசீகத்தின் தலைமைப் பொறுப்பை யஸ்தகிர்த் ஏற்றவுடன் அந்தப் பேரரசின் தடுமாற்றங்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தான். அதற்குமுன் அவர்களுக்கிடையே ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்களால், முஸ்லிம்களின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்த இயலாதவாறு அவர்களது கவனம் சிதிறிப் போயிருந்தது. இப்பொழுது அதெல்லாம் நீங்கி, யஸ்தகிர்த் தலைமையில் மக்கள் ஒன்றிணைந்து முழு மும்முரத்துடன் முஸ்லிம் படைகளை எதிர்கொள்ளத் தயாரானார்கள். மளமளவென்று போருக்கான ஏற்பாடுகள் நடைபெற ஆரம்பித்தன. தன் படையை விரிவுபடுத்த, கட்டாய ஆளெடுப்புக்குக் கட்டைளையிட்டான் யஸ்தகிர்த். ஏகப்பட்ட உஷ்ணம் பரவியிருந்தது பாரசீகர்கள் மத்தியில்.
கா


Scary! I like how you changed the font when the monster came! : )