சஹாபியாக்களின் வாழ்க்கை வரலாற்றை “தோழியர்” என்ற தலைப்பில் சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் நூருத்தீன் தொடராக எழுதினார். அதிகம் அறியப்படாத பதினேழு நபித் தோழியரின் அவ்வரலாறு வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஆகஸ்ட் 22, 2014 ஆம் ஆண்டு “தோழியர்” அச்சு நூலாக சத்தியமார்க்கம் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டது. வெகு விரைவில் அது முற்றும் விற்றுத் தீர்ந்தது.
இன்று (அக்டோபர் 15, 2019) தோழியர் நூலின் இரண்டாம் பதிப்பை ஆயிஷா பதிப்பகம் வெளியிட்டுள்ளனர். 194 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை ரூபாய் 150 மட்டுமே.
சென்னையில் தோழியர் நூல் கிடைக்குமிடங்கள்:
Aysha Publications
65 Jani Jan Khan Road
Royapettah, Chennai – 600 014
Tel : 91 44-43568745
Basharath Publishers
83, Angappa Naicken Street
Mannady, Chennai 600 001
Tel : +91-44-25225028
Mobile : +91-9444240535
Darussalam India
61, Mirbakshi Ali Street, Bharathi Salai,
Royapettah, Chennai – 600 014
Mobile : +91-9176022299
Salamath Pathippagam
95, Linghi Chetty Street
Mannady, Chennai 600 001
Tel : +91-44-25211981; 42167320
Shajidha Book Center
248 Thambu Chetty Street,
Mannady, Chennai – 600 001
Tel : +91 44-25224821
Mobile : +91 9840977758
ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்ய:
www.commonfolks.in
www.iqraonlinebookshop.com