“தோழியர்” – கிண்டில் மின்னூலாக அமேஸானில் வெளியாகியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் வெளியான நபித் தோழியரின் வாழ்க்கை வரலாறு “தோழியர்”.

வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இத் தொடர் 2014ஆம் ஆண்டு இறையருளால் அச்சு நூலாக வெளியாகி விற்றுத் தீர்ந்தது. இப்பொழுது இந் நூல் Kindle Book ஆக வெளியாகியுள்ளது. அமேஸானின் கிண்டில் கருவி, Kindle App நிறுவப்பட்ட சாதனங்கள் ஆகியனவற்றில் இந் நூலை வாசிக்கலாம். (Kindle App இலவசம். Google Store, Apple Store ஆகியனவற்றில் கிடைக்கும்).

தொடராகவும் அச்சு நூலாகவும் வெளியிட்ட சத்தியமார்க்கம்.காம் சகோதரர்களுக்கு என்றென்றும் என் நன்றி உரித்தாகும்.

Kindle நூலுக்காக பிரத்யேக அட்டை வடிவமைத்துத் தந்த அன்புச் சகோதரர் சர்தாருக்கு (ARToons [www.facebook.com/sardhaart]) மேலும் நன்றி.

இந்திய அமேஸான் கடை:
https://www.amazon.in/dp/B07NQTJQMZ/
விலை ரூ.50 மட்டுமே

அமெரிக்க அமேஸான் கடை:
https://www.amazon.com/dp/B07NQTJQMZ/
விலை $0.99 மட்டுமே

-நூருத்தீன்

Related Articles

Leave a Comment