என்னையும் ஃபேஸ்புக்கில் ஒரு பெரிய மனுசனாக நினைத்து, “என்னங்க, சில நாளா ஆளையே காணோம்?” என்று இன்று ஃபோன் செய்தார் தம்பி Safath Ahamed.
“நானெல்லாம் மழைக்கு ஒதுங்குகிறவன்,” என்று சொல்லி சமாளித்தேன்.
இன்று ஸியாட்டிலில் குளிருடன் வெயில் பளீரிடுவது வசதியாகப் போச்சு எனக்கு.
#சியாட்டில்-வெயில்