சேரமான் பெருமாள்

by admin

ஓமன் நாட்டில் உள்ள சலாலாஹ் என்ற நகருக்குச் சென்று, கள ஆய்வு செய்து, இஸ்லாத்திற்கான அழைப்பை மையப்படுத்தி, தென்னிந்தியாவில் இஸ்லாத்தின் அறிமுகம்

என்று CMN சலீம் எழுதிய வரலாற்று நூல் ”சேரமான் பெருமாள்”. இந்நூல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களில் இடம் பெறுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. அதன் பயனாய் இனி பொதுத் தளத்திலும் உலா வரும்.

CMN சலீம் சமூகநீதி அறக்கட்டளையின் நிறுவனரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவருமாவார். இவரது முயற்சியில் உருவாகிவரும் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரிக்கு அரசு ஆணை பிறப்பித்து அனுமதி அளித்துள்ளது என்பது கூடுதல் செய்தி.

இதர செய்திகள்

Related Articles

Leave a Comment