ஆசிரியர் | நூருத்தீன் |
பதிப்பகம் | தூண்டில் பதிப்பகம், Amazon |
பதிப்பு | ஆகஸ்ட் 2018 |
வடிவம் | Paperback, Kindle |
பக்கம் | 80 |
விலை | ₹ 70.00 |
இம்மைக்கு மட்டுமின்றி மறுமைக்கும் சேர்த்து என்ற அக்கறைமிக்க இறை நம்பிக்கையாளர்களால் எழுதப்பட்ட முன்மாதிரியான மடல்களின் தொகுப்பு இந்த நூல்.
மடல்களின் தொகுப்பாக மட்டும் இன்றி, ஒவ்வொரு மடலையும் அறிமுகப்படுத்தும் ஒரு மடலையும் நூலாசிரியர் நூருத்தீன் எழுதியுள்ளார். இது சிறந்த உணவை உண்ணத் தொடங்கும் முன் தரமான உணவு விடுதிகளில் வழங்கப்படும் Starter அல்லது Appetizer போல் அமைந்திருக்கிறது. ஒரு மடலைப் படித்து அதன் கருத்துகளை உள்வாங்கத் தூண்டுவதாக உள்ளது, புதுமை! பின் இனிப்பாகக் கொஞ்சம் குறிப்பு இருப்பது, அருமை! இந்த உத்தி ஒவ்வொரு கடிதத்தின் சாரத்தையும் உள்ளத்தில் நிறைத்து விடும். இவ்வாறு வேறெந்தக் கடிதத் தொகுப்பும் வந்ததாக எமக்கு நினைவில்லை.
Kindle Book
இந்திய அமேஸான்: https://www.amazon.in/dp/B07ZY9X2VW/
அமெரிக்க அமேஸான்: https://www.amazon.com/dp/B07ZY9X2VW/
1 comment
மகிழ்ச்சி!