Friday, December 5, 2025
Darul Islam Family
  • கட்டுரைகள்
  • தொடர்கள்
  • கதைகள்
  • குர்ஆன் மஜீத்
  • தாருல் இஸ்லாம்
    • தாருல் இஸ்லாம் கட்டுரைகள்
    • தாருல் இஸ்லாம் முழு இதழ்கள்
  • மேலும்
    • புத்தகங்கள்
    • செய்திகள்
    • விமர்சனம்
    • ஓலைச் சுவடி
    • ஆடியோ-வீடியோ

தோழர்கள்

நபித் தோழர்களின் அற்புத வரலாறுசத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் வெளியாகும் தொடர்.

  • தோழர்கள்

    தோழர்கள் – 64 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி)

    by நூருத்தீன் September 5, 2015
    by நூருத்தீன் September 5, 2015

    மரத்தின்மீது ஏறி நின்றிருந்தார் அவர். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் சூழ்ந்து அமர்ந்திருக்க, பழங்களைப்…

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • தோழர்கள்

    தோழர்கள் – 63 அல் பராஉ பின் மாலிக் (ரலி)

    by நூருத்தீன் May 19, 2015
    by நூருத்தீன் May 19, 2015

    கோட்டைச் சுவரின் உச்சியிலிருந்து கீழே தொங்கவிடப்பட்ட நெருப்புக் கொக்கி, அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹுவைப் பற்றி இழுத்துக்…

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • தோழர்கள்

    தோழர்கள் – 62 காலித் பின் ஸயீத் பின் அல்-ஆஸ் (ரலி)

    by நூருத்தீன் March 29, 2015
    by நூருத்தீன் March 29, 2015

    ரோமர்களின் ஆட்சியின் கீழிருந்த ஷாம் பகுதியை நோக்கி மதீனாவிலிருந்து படையொன்று கிளம்பியது. படை அணியினருடன் கூடவே நடந்து வந்தார்…

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • தோழர்கள்

    தோழர்கள் – 61 அபூஸலமா (ரலி)

    by நூருத்தீன் February 25, 2015
    by நூருத்தீன் February 25, 2015

    ஒட்டகம் ஒன்று பயணத்திற்குத் தயாரானது. மக்காவிலிருந்து மதீனாவிற்குச் செல்ல வேண்டிய நெடுந்தொலைவுப் பயணம். கணவன், மனைவி, அவர்களுடைய…

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • தோழர்கள்

    தோழர்கள் – 60 அப்துல்லாஹ் இபுனு அப்பாஸ் (ரலி) – பகுதி 4

    by நூருத்தீன் November 14, 2014
    by நூருத்தீன் November 14, 2014

    மக்கா நகரில் ஒரு தெருவில், கசகசவென்று மக்கள் கூட்டம். இலவச வினியோகம் என்று அறிவிக்கப்பட்டால் பொங்கி வழியுமே அப்படியொரு…

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • தோழர்கள்

    தோழர்கள் – 60 அப்துல்லாஹ் இபுனு அப்பாஸ் (ரலி) – பகுதி 3

    by நூருத்தீன் October 25, 2014
    by நூருத்தீன் October 25, 2014

    கலீஃபா அலீயின் கிலஃபாத்தில் முக்கிய அத்தியாயம் கவாரிஜ்கள். இவர்களுடன் இப்னு அப்பாஸ் நிகழ்த்திய விவாதம் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு.…

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • தோழர்கள்

    தோழர்கள் – 60 அப்துல்லாஹ் இபுனு அப்பாஸ் (ரலி) – பகுதி 2

    by நூருத்தீன் September 25, 2014
    by நூருத்தீன் September 25, 2014

    கல்வியும் ஞானமும் ஓய்ந்த பொழுதில் ஒழிந்த நேரத்தில் ஈட்டிவிட முடியாதவை. முழு அர்ப்பணிப்புடன் கற்க முயலாதவரை அவை அசாத்தியம்.…

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • தோழர்கள்

    தோழர்கள் – 60 அப்துல்லாஹ் இபுனு அப்பாஸ் (ரலி) – பகுதி 1

    by நூருத்தீன் September 22, 2014
    by நூருத்தீன் September 22, 2014

    மதீனாவில் வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. நண்பகல் நேரம். உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் அந்நேரங்களில் ஊர் அடங்கி விடுவது…

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • தோழர்கள்

    தோழர்கள் – 59 அபூஹுதைஃபா இப்னு உத்பா (ரலி)

    by நூருத்தீன் June 11, 2014
    by நூருத்தீன் June 11, 2014

    மக்காவிலிருந்து குரைஷிகளின் படை வந்து கொண்டிருந்தது. ஆரவாரமும் ஆவேசமும் கோபமுமாகக் கிளம்பியிருந்த குரைஷியருள் ஆர்வம் குன்றிய சிலரும் இருந்தனர்.…

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • தோழர்கள்

    தோழர்கள் – 58 உபை இப்னு கஅப் (ரலி)

    by நூருத்தீன் April 16, 2014
    by நூருத்தீன் April 16, 2014

    கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு மதீனாவின் வீதிகளில் உலாச் சென்றிருந்தார். அறையில் சொகுசாய் அமர்ந்து ஆட்சி செலுத்தும் பழக்கம் …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • தோழர்கள்

    தோழர்கள் – 57 உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) – பகுதி 2

    by நூருத்தீன் April 4, 2014
    by நூருத்தீன் April 4, 2014

    கூடுதலான படைவீரர்கள் தேவை என்று அம்ரு பின் அல்ஆஸ் உமருக்குக் கடிதம் எழுதியதும் நாலாயிரம் போர் வீரர்களை அனுப்பி …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • தோழர்கள்

    தோழர்கள் – 57 உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) – பகுதி 1

    by நூருத்தீன் April 2, 2014
    by நூருத்தீன் April 2, 2014

    எகிப்தில் நைல் நதியருகே உம்மு தனீன் என்றொரு நகரம். அல்-முகஸ்ஸஸ் என்றும் அதற்கு இன்னொரு பெயருண்டு. அந்நகரைச் சுற்றி…

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • 1
  • 2
  • 3
  • 4
  • …
  • 8

  • Categories

    • என். பி. ஏ. கட்டுரைகள்
    • என். பி. ஏ. தொடர்கள்
    • நூருத்தீன் கட்டுரைகள்
    • நூருத்தீன் கதைகள்
    • நூருத்தீன் தொடர்கள்
    • பா. தாவூத்ஷா கட்டுரைகள்
    • பா. தாவூத்ஷா தொடர்கள்

About Us

About Us

பா. தாவூத்ஷா அவர்களின் இஸ்லாமியச் சேவை, குர்ஆன் மொழிபெயர்ப்பு, தாருல் இஸ்லாம் ஊடகப் பயணம் ஆகியனவற்றின் இணைய ஆவணம். அவரின் வழித்தோன்றல்களுடைய எழுத்துப் பணிகளின் காப்பகம்.

Periodic Topics

  • The Night Journey

    June 5, 2013
  • Ashoora – The Tenth of Muharram

    November 22, 2012
  • Ramadan – The Month of Quran

    July 28, 2012

English Section

  • Anecdotes
  • Articles
  • News
  • Series
  • Stories

Contact us
  • Facebook
  • Twitter
  • Youtube
  • Email

© darulislamfamily.com 2022. Developed by Dynamisigns

Darul Islam Family
  • கட்டுரைகள்
  • தொடர்கள்
  • கதைகள்
  • குர்ஆன் மஜீத்
  • தாருல் இஸ்லாம்
    • தாருல் இஸ்லாம் கட்டுரைகள்
    • தாருல் இஸ்லாம் முழு இதழ்கள்
  • மேலும்
    • புத்தகங்கள்
    • செய்திகள்
    • விமர்சனம்
    • ஓலைச் சுவடி
    • ஆடியோ-வீடியோ