ஆசிரியர் | பா. தாவூத்ஷா, B.A. |
பதிப்பகம் | தாருல் இஸ்லாம் புஸ்தகசாலை |
பதிப்பு | 1928 |
வடிவம் | |
பக்கம் | 56 |
விலை | ₹ 0.00 |
பள்ளிக்குச் செல்லும் முஸ்லிம் சிறுவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றியேனும் இதன் திரு நபியைப் பற்றியேனும் உள்ளபடி தெரிந்துகொள்ளுதற்கு ஒன்றும் தமிழில் உபாயமில்லை. பள்ளிச் சிறார்களுக்கென்று உருவாக்கப்படும் எல்லாத் தமிழ் நூல்களும் பெரும்பாலும் ஹிந்துக்களாலேயே எழுதப்பட்டு வருவதால், அவற்றுள்ளெல்லாம் ஹிந்து மதக் கோட்பாடுகளே பெரிதும் மல்கிக் கிடப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.
இக்காரணத்தினால் முஸ்லிம் சிறுவர்களுக்கும், மற்றெல்லாமத பிள்ளைகளுக்கும் உபயோகமாய் இருக்கும் பொருட்டு எளிய நடையில் இத்தமிழ் நூல் முதன் முதலாக எழுதி வெளியிடப்பட்டிருக்கிறது.