குலஃபாஉர் ராஷிதீன் – அலீ (ரலி)

by பா. தாவூத்ஷா
ஆசிரியர்பா. தாவூத்ஷா, B.A.
பதிப்பகம்ஷாஜஹான் புக் டெப்போ
பதிப்பு1952
வடிவம்PDF
பக்கம்132
விலை₹ 0.00

குலஃபாஉர் ராஷிதீன் என்ற தலைப்பில் முதல் நான்கு கலீஃபாக்களின் வரலாற்றை தாருல் இஸ்லாம் ஆசிரியர் பா. தாவூத்ஷா அவர்கள் சென்ற நூற்றாண்டின் மத்தியில் எழுதி வெளியிட்டார். ஒவ்வொரு நூலும் அன்றைய வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று இரண்டு, மூன்று பதிப்புகள் வெளியாகி விற்றுத் தீர்ந்தன.

Related Articles

Leave a Comment