ஆரம்பத்திலிருந்தே தமது இரண்டு கண்களும் பதிந்திருந்த அந்நகரை, புனித அந்தஸ்துடைய அந்தாக்கியாவை பொஹிமாண்ட் எப்படி விட்டுத்தருவார்?
புனித ஈட்டி
-
-
அந்தச் சிறு உலோகம் சிலுவைப் படையினரின் நிலைமையை முற்றிலும் புரட்டிப்போட்டது. இயேசுவின் புனித உடலைத் தீண்டிய ஈட்டி கிட்டிவிட்டது.