பிஞ்சு விரல் ஒவ்வொன்றுக்கும் சோறு, ஆணம் என்று கற்பனையில் ஆக்கி, அதன் உள்ளங்கையில் குழைத்து, குடும்பத்தில் அனைவருக்கும் ஊட்டி, …
குழந்தை
-
-
எனது அர்த்தமற்ற பேச்சு அவனுக்கு மட்டும் புரிந்து அப்படிச் சிரிக்கிறான் குழந்தை! #கவிதை-கவிதை
-
ஆணாக இருந்தாலும் பூப்போல்தான் இருக்கிறது குழந்தை!