“கதை சொல்லுப்பா!” “நியூஸ் பாத்துட்டிருக்கேன்ல. டிஸ்டர்ப் பண்ணாத” “அதான் கேக்குறேன். கதை சொல்லுப்பா!” #குட்டிக்கதை
encounter
-
-
தனக்குப் பிடிக்கவே பிடிக்காத எதிர்வீட்டுக்காரரை “இங்கே வா” என்று அழைத்தார் அவர். அழைத்தவர் மனநிலை சரியில்லாதவர். வயது அறுபதுக்குமேல்…