அத்தாபேக் எனப்படும் துருக்கிய வார்த்தைக்கு நெருக்கமான தமிழ்ப் பதம் ‘தந்தையின் பிரதிநிதி’. அத்தாபேக்குகளை உருவாக்கியவர்கள் ஸெல்ஜுக் துருக்கியர்கள்.