போரில் கைப்பற்றிய வெகுமானங்களை எல்லாம் திருப்பி அளித்துவிட உத்தரவிட்ட ஸலாஹுத்தீன் அப்பறவைகளையும் ஸைஃபுத்தீனிடம் கொண்டு சேர்க்கும்படி கூறி
இரண்டாம் ஸைஃபுத்தீன் காஸி
-
-
ஹமா போரில் முஸ்லிம்களின் உயிர் பலியாகாமல் தடுத்திருக்கிறார் ஸலாஹுத்தீன். அவர் மட்டும் கட்டளையிடாமல் இருந்திருந்தால் தலைகள் பல உருண்டிருக்கும்.