காஹிராவை விட்டுவிட்டு, நாம் பாக்தாதுக்குச் சென்று பார்ப்போம்:- கலீஃபாவின் அடிமையொருவன் ஷஜருத்துர் மறுமணம் புரிந்துகொண்டதையும், அக் கணவரையே
முஈஜ்
-
-
ஐபக்கை ஷஜருத்துர் விவாகம் செய்து கொண்டவுடனே முதலில் செய்த காரியம் இதுதான்: மிஸ்ரின் மக்களுக்குத் தம்முடைய விவாகத்தைப்பற்றி அறிக்கை …