தப்புக் கடல - நூல் விமர்சனம்
புத்தகத்தை அவர் எனது இந்திய விலாசத்திற்கு அனுப்பி ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் மூன்று வாரங்களுக்கு முன்புதான் (அக்டோபர் 6, 2019) இங்கு எனக்கு வந்து சேர்ந்தது. அதுவரை அதன் தலைப்பு ‘தப்புக் கடல்’ என்றே தப்பாக நினைத்துக் கொண்டிருந்தேன்.