YouTube-இல் தோழர்கள்

அவற்றைக் கருத்தில் கொண்டு, DarulIslamFamily.com கன்னி முயற்சியாக முதல் அத்தியாயமான ஸயீத் இப்னு ஆமிர் (ரலி) அவர்களின் வரலாற்றை YouTube-இல் வெளியிட்டுள்ளது.
{youtube}PYqBWUcpH2Y{/youtube} |
இதனை வாசித்த அளித்த சகோதரர் இபுனு அபீ, டைட்டில்கள் வடிவமைத்துத் தந்த சகோதரர் சர்தார் ஆகியோருக்கு தாருல் இஸ்லாம் குடும்பம் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. இதிலுள்ள நிறை குறைகளை வாசகர்கள் எங்களுக்குத் தெரிவித்தால் அடுத்தடுத்த அத்தியாயங்களில் அவற்றைச் சரி செய்ய ஏதுவாகும். அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் ஏனைய அத்தியாயங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் இன்ஷா அல்லாஹ்.