ஆப்பிளில் ‘தோழர்கள்’

Written by தாருல் இஸ்லாம் குடும்பம்.

த்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் நூருத்தீன் எழுதிவரும் ‘தோழர்கள்’ எனும் நபித் தோழர்களின் வாழ்க்கை வரலாறு வாசகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்ற தொடர்.

இத் தொடரின் முதலாம் பாகம் செப்டெம்பர் 2011-இல் சத்தியமார்க்கம்.காம் பதிப்பகத்தின் முதல் வெளியிடாக நூலாக வெளிவந்து பரபரப்பாக விற்பனையானது. இப்பொழுது இந் நூல், ஐஃபோன் (iPhone), ஐபேட் (iPad),  ஐமேக் (iMac) கணினி ஆகியவற்றில் வாசிப்பதற்கு ஏதுவாக, ஆப்பிளின் மென்பொருளான ஐபுக்ஸ் (iBooks) வடிவில் iTunes Store-இல் வெளிவந்துள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்!

 

 

ஐஃபோனுக்கான ஒரு வடிவாகவும், ஐபேடில் வாசிக்கும் வகையில் மற்றொரு வடிவாகவும் என இரு வடிவில் இந்நூல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் உபகரணங்களில் உள்ள iTunes Store மூலமாக இந் நூலை இலவசமாக வாங்கலாம்.

 

சமரசம் பத்திரிகையில் நூருத்தீன் எழுதிய குறுந்தொடரான ‘இரா உலா’ எனும் சிறு நூலும் இதற்குமுன் iTunes Store-இல் வெளிவந்துள்ளது.

இதரச் செய்திகள்

e-max.it: your social media marketing partner

Comments   

0 #2 நூருத்தீன். 2014-12-02 19:23
Zafar Rahmani Saab,

ஆடியோ வெளியீடு என்பது நல்ல ஆலோசனை. தகுந்த resource கிடைத்ததும் முயற்சி செய்வோம், இன்ஷா அல்லாஹ்.

தோழர்கள், தோழியர் வரலாற்றை மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் தங்களது பணிக்கு என் வாழ்த்துகள்.

நமது நற்பணிகளை ஏற்றுக்கொள்ள அல்லாஹ் போதுமானவன்.
Quote
0 #1 Zafar Rahmani 2014-12-02 02:08
நல்ல முயற்சி.
இதை ஆடியோ நூல் ஆக கொண்டு வந்தால் தமிழ் வாசிக்க தெரியாத பலர் பயன் பெற முடியும். முயற்சிக்கவும்.
நான் எனது விடுமுறை கால வகுப்புகளில் மாணவ , மாணவியருக்கு
"தோழியர்" நூலில் இருந்து தேர்ந்தெடுத்த சில தோழியரை வரலாற்றை விளக்கி வருகிறேன். நபி தோழர்களின் வரலாற்றை இன்னொரு ஆலிம் விவரிக்கின்றார் உங்களின் நூல் மிக பயனுள்ளதாக இருக்கிறது.
பாரக்கல்லாஹு ஃபீக் .
Quote

Add comment


Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker