கூச்சம்

Written by நூருத்தீன் on .

எனது தினசரி வாசிப்பும் எழுத்தும் வெகு சொற்பம்.

உறுத்தலாகவும் கூச்சமாகவும் இருக்கிறது.

ஒவ்வொருவரும் எவ்வளவு எழுதுகிறார்கள். எவ்வளவு வாசிக்கிறார்கள் என்பதை Facebook பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் உணரும்போது ...

என்னை நினைத்தால் எனக்கே வெட்கமாக இருக்கிறது.

e-max.it: your social media marketing partner

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker