முக மாற்று

Written by நூருத்தீன் on .

முக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஆப்பிளின் கட்டணம் $109. ஒரு மணி நேரக் காத்திருப்பு. துல்லியமான வேலை!

வேலையைத் துவங்குமுன், "உடலும் சற்றுக் கோணலாகியிருந்தால் புது ஃபோன்தான் ஒரே வழி" என்றார் ஊழியர்.

பீதியுடன், "அதற்கு எவ்வளவாகும்?" என்றேன்.

"Don't worry. It will be the same. 109"

Apple customer service rocks!

e-max.it: your social media marketing partner