புவிராஜசிங்கி
தேதி 19 - வெள்ளி. சென்னை
வாட்ஸ்அப் வீடியோ அழைத்தது. விடாமல் இசைத்த அதன் ஒலி சில நிமிடங்களுக்குப் பிறகுதான் அவனுடைய தூக்கத்தைக் கலைத்தது. இருட்டில் தடவி மேசை விளக்கைத்
தேதி 19 - வெள்ளி. சென்னை
வாட்ஸ்அப் வீடியோ அழைத்தது. விடாமல் இசைத்த அதன் ஒலி சில நிமிடங்களுக்குப் பிறகுதான் அவனுடைய தூக்கத்தைக் கலைத்தது. இருட்டில் தடவி மேசை விளக்கைத்
'யாராவது தண்ணீர் பாட்டில் வாங்கிட்டு வாங்க'
ஒருவர் பதட்டமாகக் குரல் கொடுத்தார். சுற்றி நின்ற கூட்டம், 'ச்சொ... ச்சொ...' என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அடிபட்டு ரத்தமும் காயமுமாய் இருந்த சிறுவன்
மணியைப் பார்த்தான். 5:30. உடனே கிளம்பினால் தேவலாம் என்று தோன்றியது. காலையிலிருந்து அடுத்தடுத்து விடாமல் தொடர் மீட்டிங்குகள். அவற்றில்தான் அன்றைய பொழுது முழுவதும் கரைந்ததே தவிர, முடிக்க வேண்டிய வேலைகள் அப்படியே இருந்தன. களைப்பாக இருந்தது. இன்னும் ஒரு மணி நேரம் தாமதிக்கலாமா இல்லை நாளை பார்த்துக்கொள்ளலாமா
காலிங் பெல் பாரியின் மதிய உறக்கத்தைக் கலைத்தது. தலைமாட்டில் இருந்த ஃபோனை எடுத்து மணியைப் பார்த்தார். 3:30. `இந்த நேரத்தில் யார்?’ யோசித்துக் கொண்டே எழுந்து, கலைந்திருந்த வேட்டியைக்
இருட்டுச் சாலையில் வேகமாக வந்த கார் தனியே சென்று கொண்டிருந்த அவளருகில் தாமதித்தது. கதவு திறந்தது.சட்டென்று ஒருவன் இறங்கி அவளை அப்படியே தூக்கி காரினுள் திணித்து,
Lock full review www.8betting.co.uk 888 Bookmaker