12-1436

Written by நூருத்தீன்.

9/24 வியாழனன்று தியாகப் பெருநாள்.

பெரும்பாலானவர்கள் ஒரே நாளில் கொண்டாடுகிறார்கள் என்கிறது தகவல். பெரும்பாலானவர்கள் தியாகத்திற்கான அடையாளமாக

மட்டும் பிராணியை அறுத்துப் பகிர்ந்துவிட்டு பிரியாணியுடன் கொண்டாட,

இழக்கக்கூடாததையெல்லாம் இழந்து தியாகம் புரிந்துவிட்டு உணவுக்கும் உடைக்கும் கூரைக்கும் அண்டை அயலில் அடைக்கலம் தேடியபடி சில நாட்டினர்கள்!

தியாகப் பெருநாளைக் கொண்டாடுவது பெரும்பாலானவர்களா அவர்களா?

தியாகப் பெருநாள் வாழ்த்துகள்!

அனைவருக்கும்!

-நூருத்தீன்

e-max.it: your social media marketing partner

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker