இஸ்லாம் (சாந்தி சமயம்)

Written by பா. தாவூத்ஷா on .

இஸ்லாம் என்பது எம் முஸ்லிம்கள் பின்பற்றி யொழுகும் சன்மார்க்கத்தைக் குறித்துக் காட்டுவதாயிருக்கிறது. இச்சொல், "இறைவனுக்கு முற்ற முற்ற அடி முடி சாய்த்தல்" என்றும், இம்முழு முடி சாய்த்தலால் "அடியான் ஆண்டானுடனும் அவனடியார்களுடனும் சமாதானத்துடன் சாந்தி பெறுதல்" என்றும் பொருள் கொள்ளும். இச்சன்மார்க்கத்தின் பெயர் 'இஸ்லாம்' என்றே இறைவனாலே இயம்பப் பெற்றுள்ளது.

அவ்லியாக்கள் அல்லாஹ் அல்லவே!

Written by பா. தாவூத்ஷா on .

பிணியை அளிப்பவன் இறைவனே என்கிறார்கள் எம் முஸ்லிம்கள்; ஆனால், அதனைப் போக்கடிப்பவர்கள் அவ்லியா என்கிறார்கள், அவ்லியா பக்தர்கள். இது முழு அபத்தமாயில்லையா? அல்லாஹ் தன் திரு நபியைப் பார்த்து, அவருக்கு வரக்கூடிய நலனைப் பெருக்கிக் கொள்ளவோ, கெடுதலைத் தவிர்த்துக் கொள்ளவோ அவர்கட்கே சக்தி இல்லை என்று சொல்லச் சொல்லியுள்ளான்.

திருக்குறள் பற்றி எமது அபிப்பிராயம்

Written by பா. தாவூத்ஷா on .

நாம் சென்ற வருட அக்டோபர் இதழில் "திருக்குறள் தெய்வத் திருமறையாகுமா?'' என்ற ஆராய்ச்சிக் கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தோ மல்லவா? அதைப்படித்த பலர் பலவிதமாக அதிர்ச்சியுற்றிருக்கின்றனர். அவர்களுள் ஒரு சாரார் நாம் எப்போதுமே குறள் நூலை மிகவும் பாராட்டிப்

திருக்குறள் தெய்வத் திருமறை யாகுமா?

Written by பா. தாவூத்ஷா on .

திருவள்ளுவர் “தெய்வப் புலமை” வாய்ந்தவரென்று சர்வ தாராளமாகச் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், அவ் வள்ளுவர் எங்கேனும் ஓரிடத்திலேனும், “எனது புலமை தெய்விகம் வாய்ந்தது” என்று ஏற்றுக்கொண்டிருக்கிறாரா?

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker