![]() |
வாராது வந்த கதை
|
நூலைப் பற்றி...
முதுமை, ஏழ்மை, ஏமாற்றம், நெகிழ்ச்சி, மனிதம், அதிர்ச்சி என்று பற்பல நிறங்களை, வடிவங்களைக் காட்டும் கெலிடோஸ்கோப் இந்தச் சிறுகதைத் தொகுப்பு.
தளிர் போன்ற கதை ஒவ்வொன்றையும் வாசித்து முடிக்கும்போது அது ஓர் ஓங்கி வளர்ந்த விருட்சமாக நமக்குள் விஸ்வரூபம் எடுக்கும். அம்மாய வித்தை அனுபவத்தை எதிர்கொள்ள உங்களை வரவேற்கிறோம்.
Tags: சிறுகதை நூருத்தீன்