![]() |
ஜியாரத்துல் குபூர்
|
நூலைப் பற்றி...
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் எழுதிய ஜியாரத்துல் குபூர் என்ற நூலையும் மௌலானா அஷ்ரப் அலீ அவர்கள் எழுதிய 144 ஆகாத கருமங்களையும் தாருல் இஸ்லாம் ஆசிரியர் பா. தாவூத்ஷா அவர்களும் அப்பத்திரிகையின் உதவி ஆசிரியர்களும் இணைந்து தமிழில் மொழிபெயர்த்து 1930 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளனர். இது அந்நூலின் மறுபதிப்பு.
தர்ஹா வழிபாடு, கப்ரு வழிபாடு, மூடநம்பிக்கை, இன்னபிற மிகவும் மலிந்திருந்த அக்காலகட்டத்தில் இந்நூலும் இதன் கருத்துகளும் தமிழக முஸ்லிம்களிடம் எத்தகு எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும், மெய்ஞ்ஞானம் தேடி அலைந்த உள்ளங்களுக்கு எத்தகு உதவி புரிந்திருக்கும் என்பதை அவரவர் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.
இந்நூலைப் பதிவிறக்க (download) இங்கே க்ளிக் செய்யவும்